காஞ்சிபுரத்தின் மக்கள் தொகை சுமார் 33 இலட்சமாகும். காஞ்சிபுரம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பட்டுதான். கைத்தறி நெசவுக்கும், பட்டு ஜவுளிக்கும் இந்த மாவட்டம் பெயர் போனது. இம்மாவட்டம் ஏரி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஹுயுண்டாய் கார் தொழிற்சாலை, மகேந்திரா போர்டு தொழிற்சாலை மற்றும் செயின்ட் கோபைன் மிதவை கண்ணாடி தொழிற்சாலைகள் பெயர் பெற்றதாகும்.
1. இந்த மாவட்டத்திலுள்ள 33 இலட்சம் மக்களும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
2. இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் இரட்சிக்கப்படவும், கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளவும் ஜெபிப்போம்.
3. இங்குள்ள மடங்களுக்கு தங்கள் எதிர்காலத்தை குறித்து அறிந்து கொள்ள வரும் தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் கர்த்தரே தெய்வம் என்று அறிந்து கொள்ளவும், அவரையே சார்ந்து கொள்ளவும் ஜெபிப்போம்.
4. இங்குள்ள ஒவ்வொரு சபைகளுக்காகவும், போதகர்களுக்காவும், ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

No comments:
Post a Comment