Search This Blog

Wednesday, 23 February 2011

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை சுமார் 8 இலட்சமாகும். தமிழகத்திலேயே மிக அதிகளவில் சிமெண்ட உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலோனோர் விவசாய தொழிலை செய்கின்றனர். இங்குள்ள கிராமங்களில் சபைகளோ விசுவாசிகளோ இல்லை.


1. அரியலூரிலுள்ள 8 இலட்சம் மக்களும் இரட்சிக்கப்பட ஜெபிப்போமா?


2. விவசாயம் செய்கின்ற மக்கள், தேவனை நோக்கி பார்த்து, விளைவில் ஆசீர்வாதங்களை பெற்று கொள்ள ஜெபிப்போம்.


3. இங்குள்ள 385 கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சபை எழும்பவும் ஜெபிப்போம்.


4. இங்குள்ள சபைகளில் உயிர்மீட்சி ஏற்படவும், எழுப்புதலை பெற்று கொண்டு, அரியலூர் மாட்டத்தை தேவனுக்கு சொந்தமாக்கவும் ஜெபிப்போம்.


5. இங்குள்ள போதகர்களுக்காக, ஊழியர்களுக்காக, சபைகளுக்காக ஜெபிப்போம்.

No comments:

Post a Comment