Search This Blog

Friday, 25 March 2011

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தின் மக்கள் தொகை சுமார் 6 இலட்சமாகும். இந்த மாவட்டத்தில் தமிழகத்திலேயே மிக அதிகளவில் சிமெண்ட உற்பத்தி செய்யப்படுகிறது.


1. பெரம்பலூரிலுள்ள ஆறு இலட்சம் பேரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


2. இங்குள்ள 284 கிராமங்களிலும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சபை எழும்பவும் ஜெபிப்போம்.


3. இந்த மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ சபைகளுக்காகவும், சபை போதகர்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

No comments:

Post a Comment