Search This Blog

Wednesday, 6 April 2011

விசுவாசிகளின் அதிகாரங்களுக்காக

1. அசுத்த ஆவிகளை துரத்த அதிகாரம் பெற்றவர்களாக இருக்க ஜெபிப்போம்.


2. சகலவித வியாதிகளையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் பெற ஜெபிப்போம்.


3. சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளும் அதிகாரம் பெற ஜெபிப்போம்.


4. தேவ மகிமையை காணும் அதிகாரம் பெற ஜெபிப்போம்.


5. தேவனுடைய நீதியை நடப்பிக்கும் அதிகாரம் பெற ஜெபிப்போம்.


6. தேவனுடைய வாக்குத்தத்தங்களை சுதந்திரிக்கும் அதிகாரம் பெற ஜெபிப்போம்.


7. பெலவீனத்தில் பெலன் கொண்டு எழும்பும் அதிகாரம் பெற ஜெபிப்போம்.


8. தேவனோடு அரசாளும் அதிகாரம் பெற ஜெபிப்போம்.

No comments:

Post a Comment