Search This Blog

Saturday, 9 April 2011

சினகல்

இந்த நாடு ஒரு இஸ்லாமிய நாடாகும். படிப்பறிவில் மிகவும் குறைந்த இந்நாடு மிகவும் பின்தங்கிய ஆப்பரிக்க நாடாகும்.


1) சுவிசேஷத்தின் வாசல்கள் இந்த நாட்டில் திறக்கப்பட நாம் ஜெபிப்போம்.

2) ஆசீர்வாதத்தின் ஊற்றாகிய கர்த்தரை இந்நாட்டு மக்கள் பற்றி கொள்ள ஜெபிப்போம்.


3) இந்நாட்டின் வறுமை நிலைமாறி, கர்த்தருக்குள் வளர ஜெபிப்போம்.


4) இந்த நாட்டில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலன் கொடுக்க ஜெபிப்போம்.

No comments:

Post a Comment