Search This Blog

Wednesday, 18 May 2011

அமெரிக்க ஐக்கிய

1) ஒருபக்கம் கர்த்தருக்கு பயப்படுகிற கூட்ட மக்கள், மறுபுறம் கர்த்தரை மறந்து, ஏனோ தானோவென்று வாழ்கிற மக்கள் ஒரு பக்கம், கிறிஸ்தவ நாடாகிய அமெரிக்கா கர்த்தரை தேடும்படியாக ஜெபிப்போமா?


2) என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குதத்தத்தை அமெரிக்க மக்கள் நினைவு கூர்ந்து, மனம் திரும்ப ஜெபிப்போம்.


3) அங்கு செய்யப்படுகிற ஊழியங்கள் நிறைவான பலனை கொடுக்கும்படி ஜெபிப்போம்.


4) அமெரிக்க அதிபர் ஒபாமா கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தோடு ஆட்சியை தேவ ஞானத்தோடு செயல்பட ஜெபிப்போம்.

No comments:

Post a Comment