1) எண்ணை வளமிக்க இந்த நாட்டில், சுவிசேஷத்திற்கு மிகுந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவன் அந்த தடைகளை உடைத்து, சுவிசேஷத்திற்கு திறந்தவாசலை தரும்படியாக ஜெபிப்போம்.
2) சபைகள் இல்லாத இந்த நாட்டில் ஹோலி காட், ஏஞ்சல் டிவி போன்றவை கிறிஸ்துவின் அன்பை அங்கு வாழும் தமிழர்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இந்த டெலிவிஷன்கள் மூலம் அநேகர் தேவ அன்பை உணர்ந்து கொள்ள, தேவனால் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
3) வீடுகளில் மறைவாக தேவனை தொழுது கொள்ளும் இடங்களில் தேவனுடைய பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

No comments:
Post a Comment