1) அறிவு பெருக்கத்தால் இன்டர்னெட்டில் (Internet) பேஸ் புக், (Facebook) ஆர்குட் (Orkut) போன்றவைளை சாத்தான் தந்திரமாக கிறிஸ்தவ வாலிப உள்ளங்களை தன் வசமாக திருப்பி அவர்கள் கர்த்தருக்கு தங்களுடைய நேரத்தை கொடுக்ககூடாதபடி இப்படிபட்ட வலைக்குள் மாட்டி வைத்திருக்கிறான். இப்பழக்கத்தில் சிக்கி இருக்கும் கிறிஸ்தவ வாலிபர்கள், பெரியவர்கள், சகோதர சகோதரிகள் விடுவிக்கப்பட நாம் ஊக்கமுடன் ஜெபிப்போம்.
2) இன்டர்னெட் (Internet) மூலமாக சேட் (Chat) பண்ணி தவறான வழியில் செல்லும் வாலிபர்கள் இரட்சிக்கபட ஜெபிப்போம்.
3) வாடகை மனைவி (Wife for Rent) என்னும் கலாச்சாரம் சென்னை - பெங்களுர் பகுதியில் பரவி வருகிறது. திருமணம் ஆகாமலேயே மனைவியை ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு வாடகைக்கு அமர்த்தி நடத்தி வரும் விபச்சார விடுதிகளுக்காக ஜெபிப்போம்.

No comments:
Post a Comment