நீ விரும்பிய பெண்உனக்கு கிடைக்கவில்லையா? அப்படியானால் உன் வருங்கால மனைவி உனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கலாம் அல்லது நீ விரும்பிய அந்தப் பெண்ணின் வருங்காலக் கணவன்அவளுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கலாம் ஆகவே நீ இப்போது செய்யவேண்டியதுஒன்றே ஒன்றுதான்உன் வருங்கால வாழ்க்கைத்துணைக்காகஜெபிப்பதுதான்.
ஏன்னாஅவளும் இப்பஉன்னை மாதிரி சிக்கல்ல இருக்கலாம்.
உனக்கு பொருத்தமான ஜோடி யாருன்னுஉன்னைவிட இயேசுவுக்குத்தான் நல்லாத் தெரியும். நீ அவர் வேலையைச் செய்அவர் உன் வேலையை (திருமணம்)கச்சி
தமா நடத்தி வைப்பார்.
தமா நடத்தி வைப்பார்.
No comments:
Post a Comment