இனிய காலை வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை... உலகமெங்கும் தேவனுடைய சபை கூடிவர நிர்னயிக்கப் பட்ட நாள்... நம் தேவன் சபை கூடிவருதலை அதிகம் விரும்புகிறார், நமக்குப் போக்குச்சொல்ல இடம் இல்லை... தேவனோடு ஐக்கியம் விரும்புகிற யாராக இருந்தாரலும் சபை கூடிவருதலில் பங்குகொள்ள வேண்டும் ஏனெனில்.. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம் (எபி 10 :25) என்று ஆவியானவரும் திருவுளம் பற்றியிருக்கிறாரே....
No comments:
Post a Comment