இந்த நாளில் தேவன் நம் தேசத்தில் எழுப்பி கொடுத்திருக்கும் மிஷனெரி சகோதர சகோதரிகளுக்காக தேவனை துதிப்போம், ஸ்தோத்தரிப்போம்.
1. மிஷனெரிகளின் பிரதிஷ்டை வாழ்க்கைக்காக ஜெபிப்போம்.
2. அவர்களுடைய பரிசுத்தத்திற்காக ஜெபிப்போம்.
3. அவர்களுடைய விசுவாசத்திற்காக, ஜெப வாழ்விற்காக, சாட்சியான வாழ்க்கைக்காக, முன்மாதிரியான குடும்ப வாழ்க்கைக்காக ஜெபிப்போம்.
4. அவர்களுக்கு கிடைத்த ஊழிய தரிசனங்களுக்காக, அந்த தரிசனங்கள் ஏற்ற வேளையில் நிறைவேற, அதற்கான எல்லாவித உதவி மற்றும் ஒத்தாசை அவர்களுக்கு கிடைக்க ஜெபிப்போம்.
5. மிஷனெரிகளின் சரீர சுகபெலன் ஜீவனுக்காக ஜெபிப்போம்.

No comments:
Post a Comment