Search This Blog

Sunday, 15 May 2011

கானா

மேற்கு ஆப்ரிக்க தேசமாகிய இந்த தேசம் ஒரு கிறிஸ்தவ நாடாகும்.


1) இந்த தேசம் ஒரு வளமிக்க நாடாக மாற ஜெபிப்போம்.


2) இங்கு வாழும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.


3) இங்குள்ள சபைகள் உயிர்மீட்சி பெறவும், ஆவியயொடும் உண்மையோடும் கர்த்தரை தொழுது கொள்ளவும் ஜெபிப்போம்.

No comments:

Post a Comment